செய்ய நிறத்தோனே! சேவற் கொடியோனே!
பாடல் வரிகள் தேடிடும் முருகன் அன்பர்க்கும்,
தமிழ் வரிகள் நாடிடும் தமிழ் அன்பர்க்கும்,
அன்பு உதவியாக... அவனருளால்!
Posted by Kavinaya at 11/12/2013 08:49:00 AM 1 comments
மக்களே, இன்று தான் கந்த சஷ்டி (Nov-08)!
இன்றைய பாட்டாய் = திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
(ஏற்கனவே இட்ட பாடல் தான்; ஆனா ஒவ்வொரு சட்டியின் போதும், இதை இடுவது வழக்கம், அம்புட்டுதேன்:)
ஆனா, அதுக்கு முன்னாடி...
சூர சங்காரம் என்று "கதை"; அது எங்கு நடந்தது? = தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?

முருகன் சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் "சொல்லப்படுவது" திருச்செந்தூர் கடற்கரை!
ஒவ்வொரு ஆண்டும் கந்த சட்டியின் போது, செந்தூரில் வெகு விமரிசையாக நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!
ஆனால் கந்த புராணம் சொல்வது என்ன?




Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 11/07/2013 08:30:00 PM 3 comments
Labels: *திருச்செந்தூரின் கடலோரத்தில், 2010sashti, cinema, krs, TMS, கண்ணதாசன், குன்னக்குடி, சீர்காழி
Posted by குமரன் (Kumaran) at 11/07/2013 10:52:00 AM 8 comments
Labels: *மனம் கனிந்தருள் வேல்முருகா, cinema, எஸ்.வரலட்சுமி, கு.மா.பா, குமரன், ஜி.ராமநாதன்
Posted by குமரன் (Kumaran) at 11/06/2013 03:03:00 PM 2 comments
Labels: *மலைகளில் சிறந்தமலை, cinema, குமரன், குன்னக்குடி, சீர்காழி
Posted by R. Gopi at 11/05/2013 01:53:00 PM 4 comments
Labels: *பழனி என்னும் ஊரிலே, semi classical, கோபி, சூலமங்கலம்
நடிகர் நாகையா - நம்ம எல்லாருக்குமே தெரியும்!
சென்ற காலத்து நல்ல குணச்சித்திர நடிகர்...
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 10/28/2013 09:43:00 PM 5 comments
Labels: *திருமுருகா என்று ஒருதரம், cinema, CN.பாண்டுரங்கன், krs, V.நாகையா
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 10/25/2013 05:32:00 AM 1 comments
Labels: *அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி, cinema, krs, ML வசந்தகுமாரி, விந்தன், வேதா
மதுரை சோமு -ன்னாலே நினைவுக்கு வரும் பாடல்:
தெய்வம் படத்தில் - மருதமலை மாமணியே முருகய்யா தான்!
![]() |
| திருச்செந்தூர் உற்சவர் - சண்முகரின் அணுக்கத் தோற்றம் *** என்னவன் திருமுகம்! |
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 10/15/2013 10:02:00 PM 2 comments
Labels: *துணைவன் வழித்துணைவன், cinema, krs, சங்கர் கணேஷ், மதுரை சோமு, வாலி
"ஓடும் நதி" -ன்னு ஒரு படம்; MSV Music;
ரவிச்சந்திரன் - சரோஜா தேவி நடிச்சது! அதிலிருந்து ஒரு முருகன் பாட்டு இந்தச் செவ்வாய்க்கிழமை:)
வயலூர் = மிக அற்புதமான முருகத் தலம்!
கோயில் சிறுசு தான்; ஆனா சூழ் வயல்கள் பெருசு!
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளும் நாயக - "வயலூரா" -ன்னு திருப்புகழ்!
அந்தத் "திருப்புகழ்" -ன்னு அமைப்பு உருவானதே இந்த வயலூரில் தான்!
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 10/09/2013 09:50:00 AM 1 comments
Labels: *குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி, cinema, krs, MSV, கண்ணதாசன், பி.சுசீலா
இந்தச் செவ்வாய்: ஒரு அபூர்வமான சீர்காழி பாடல்! அவருக்கே உரிய கணீர் என்ற குரலில்!
காதலில் மட்டும்: "காலையும் நீயே, மாலையும் நீயே" அல்ல!
முருகனிலும் உண்டு: "காலையும் நீயே, மாலையும் நீயே":))
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 10/01/2013 07:14:00 AM 7 comments
Labels: *காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது, krs, semi classical, சீர்காழி
சென்ற பதிவில், இளையராஜா-முருகன் பாடல்கள் = (சினிமாவில்) "six-o-six"-ன்னு சொல்லியிருந்தேன்!
ஒடனே.. நண்பர்கள் சிலர், ராஜா (எ) கடலில் மூழ்கி,
மூச்சடக்கி, முத்துக் குளித்து,
6->9 ஆக்கி, சில அழகிய முத்துக்களை எடுத்துக் கொடுத்தனர்:)
![]() |
| vaLLi kodi - creeper |
![]() |
| Ilayaraja's Autograph on his Ramana Maalai CD, as he presented to P Susheela |
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 9/24/2013 11:39:00 PM 5 comments
Labels: *வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள், cinema, krs, இளையராஜா, பி.சுசீலா, வள்ளித் திருமணம், வாலி
பொதுவா...
முருகனைப் பற்றிய இளையராஜா பாடல்கள் மிகவும் குறைவு (சினிமாவில்)
தனிப்பட்ட Album-களில், இசைஞானி அவர்கள், சில பல பாடி/ இசையமைத்து இருக்கலாம்!
(கீதாஞ்சலி Album - முருகனை நினை மனமே)
ஆனால் சினிமாவில்?
![]() |
| Ilayaraja's Autograph on his Ramana Maalai CD, as he presented to P Susheela |
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 9/17/2013 12:02:00 AM 6 comments
Labels: *செல்லப் பிள்ளை சரவணன், cinema, krs, இளையராஜா, பி.சுசீலா, வாலி
குழந்தை முருகன்-களிலேயே மிக அழகான முருகன் யார்?
* "கந்தன் கருணை" மாஸ்டர் ஸ்ரீதர் = சாட்சாத் சிவபெருமானையே, கொஞ்சம் ஓவராப் பேசுவாரு:)
* ஆனால், "அகத்தியர்" ஸ்ரீ தேவி = அப்பாவி முருகனாய், "இப்ப என்ன நாரதரே செய்யலாம்?" -ன்னு ஏக்கமாய்க் கேட்கும் காட்சி:)
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 9/09/2013 10:11:00 PM 4 comments
Labels: *மலைநின்ற திருக்குமரா மால்மருகா, cinema, krs, உளுந்தூர்பேட்டை சண்முகம், குன்னக்குடி, டி.ஆர்.மகாலிங்கம்
தமிழ் பாப் (Pop) இசைச் சக்கரவர்த்தி என்று புகழ் பெற்ற = சிலோன் மனோகர்;
AE Manoharan என்பதே முழுப் பெயர்;
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 9/05/2013 10:24:00 PM 1 comments
Labels: *மால் மருகா எழில் வேல் முருகா, krs, pop music, ஈழம், சிலோன் மனோகர்
© Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008
Back to TOP