Sunday, February 21, 2010

கிருத்திகைப் பதிவு



இன்று கிருத்திகை திருநாள் . சிங்கை வந்து இரண்டு நாள்தான் ஆகிறது .முருகனருளில் பதிவு போட்டு பலநாட்கள் ஆகிறது . முருகன் அருளால் மலை போல வந்த துன்பம் நீங்கி உடல் நலம் பெற்றது. இந்தப் பாடல் தான் காணிக்கை. விரிவான பதிவு தொடரும்

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) February 21, 2010 11:49 AM  

இப்போ நலம் தானே திராச ஐயா?

முருகன் அருளால் நலமே நலமாக இருக்காதா என்ன!
ஒரு கை அடித்தாலும்,
பன்னிரு கைகளில்...
ஒரு கை அணைக்காதா என்ன!

முருகனருள் வலைப்பூவில் மீண்டும் கிருத்திகைப் பதிவுகள் இடத் துவங்கியமைக்கு நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) February 21, 2010 11:50 AM  

இதில் பாடுவது யார்?

குமரன் (Kumaran) February 22, 2010 6:26 AM  

உடல் நலம் பெற்று மீண்டும் கிருத்திகை இடுகையிட முருகனருள் முன்னின்றது. மகிழ்ச்சி ஐயா.

தி. ரா. ச.(T.R.C.) February 22, 2010 8:54 AM  

@KRSஉங்கலைப் போன்ற நண்பர்களின் நல்ல உள்ளங்களின் எண்ணத்திற்கு செவிசாய்த்து ரத்ததின் சர்க்கரை அளவை 350/700 என்று இருந்ததை 79/89 என்று குறைத்து விட்டு மறுபடியும் கிருத்திகை பதிவு போட தயார் படுத்தி விட்டான். அனைவருக்கும் நன்றி

தி. ரா. ச.(T.R.C.) February 22, 2010 8:56 AM  

பாடுவது சம்பிரதாய பஜனை புகழ் திரு.உடையாலூர் கல்யாணராமன் குழுவினர்

தி. ரா. ச.(T.R.C.) February 22, 2010 9:01 AM  

நன்றி குமரன். திருத்தணி முருகன் கருணையே கருணை1 திருத்தணிக்கு 1 KM அருகில் உள்ள ஒரு இஞ்ஜினியரிங் கல்லுரிக்கு ஆலோசகராகவும் ஏற்பாடு செய்து மாதத்தில் 3 முறை அவனை தரிசனம் செய்யவும் அருளிவிட்டான்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP