"ஜி.ரா.வின் காவடிச் சிந்து"
நண்பர் 'ஜி.ரா.' எழுதிய காவடிச் சிந்தை இங்கு பாடியிருக்கிறேன்!
எப்படி இருக்குன்னு சொல்லுங்க மக்களே!
|
பாடல் வரிகள் தேடிடும் முருகன் அன்பர்க்கும்,
தமிழ் வரிகள் நாடிடும் தமிழ் அன்பர்க்கும்,
அன்பு உதவியாக... அவனருளால்!
"ஜி.ரா.வின் காவடிச் சிந்து"
நண்பர் 'ஜி.ரா.' எழுதிய காவடிச் சிந்தை இங்கு பாடியிருக்கிறேன்!
எப்படி இருக்குன்னு சொல்லுங்க மக்களே!
|
Posted by VSK at 5/22/2008 10:48:00 PM
Labels: vsk, அன்பர் கவிதை
© Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008
Back to TOP
14 comments:
மைக் டெஸ்டிங் 1,2,3....!!
உம்...
நல்லா வந்திருக்கு SK!
குரல் கம்பீரமா ஒலிக்குது! டி.எம்.எஸ் மாதிரி மைக்கை மிகவும் கிட்ட வைத்துக் கொண்டு பாடினீங்களா? :-)
இனி கண்ணன் பாட்டுக்கும் எங்களுக்கு ஆஸ்தான பாடகர் ஆயிட்டீங்க! கையைக் கொடுங்க! :-)
வேறு ஒரு நிகழ்விற்கு இதைச் செய்ய எண்ணினோம்.
சற்று முன்கூட்டியே செய்து முன் கூட்டி வந்தீர்கள் போல முருகனை! :-)
இசை ஓட்டத்தோடும், காவடிநடை ஆட்டத்தோடும் செய்ய எண்ணி இருந்தேன்! முருகனருள் முன்னிற்க! :-))
நல்லா வந்திருக்கு எஸ்.கே. நீங்க பாடினதைக் கேட்டதால எனக்கும் பாடி அனுப்பணும்ங்கற ஆசை வந்திருச்சு இப்ப. ஒலிப்பதிவு செய்யத் தான் தெரியலை.
ஆகா, நல்லா வந்திருக்குங்க!
நல்லா வந்திருக்கு பாடல். கண்ணன் சொன்ன மாதிரி குரல் கம்பீரமா இருக்கு! :)
கூடச் சொன்னவர் ஜி.ரா.!
கூட்டியவர் என் மனைவி! [அவருக்குத்தான் என்னைவிட இந்த கணினி விஷயங்கள் அதிகமாகவே தெரியும்]
கூடியவன் முருகன்!
நல்லா வந்திருக்குன்னு சொன்னதுக்கு நன்றி, ரவி! ஆம், மைக்கை சற்று கிட்டத்தில்தன் வைத்துவிட்டேன் போல! என் கை எப்பவும் உங்களுக்காக நீண்டே இருக்கும் ரவி!:):)
முருகனருள் முன்னிற்கும்!
நன்றி, குமரன்!
சீக்கிரம் பாடுங்க! நான் வேண்டுமானால் இதற்கான மென்பொருளை அனுப்பி வைக்கட்டுமா? சந்தேகம் இருப்பின் ரவியையும் கேளுங்கள்! அவர்தான் இதிலெல்லாம் எக்ஸ்பெர்ட்!
நன்றி, திரு.ஜீவா!
நன்றி, கவிநயா! ['அவர்களே' போடவில்லை என்பதைக் கவனிக்கவும்!:)
கவனிச்சேன். ரொம்ப நன்றி டாக்டர்! :))
நம்ம எழுதியதை அச்சில் பாக்குற மகிழ்ச்சியைப் போலத்தான்... நம்ம எழுதுனதைப் பாடிக் கேக்குறதும். அதுவும் தமிழ்த் தெய்வமாகிய வடிவேல் முருகனைப் பற்றியென்றால்!!!
சுருக்கமாகச் சொன்னால்... நன்றி வி.எஸ்.கே. :) அகமகிழ்ந்தேன்.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இனி கண்ணன் பாட்டுக்கும் எங்களுக்கு ஆஸ்தான பாடகர் ஆயிட்டீங்க! கையைக் கொடுங்க! :-) //
இதுக்கு நான் என்ன சொல்ல வருவேன்னு நீங்களே ஊகிச்சுக்கோங்க. :)
இயற்றியவரே வந்து பாராட்டிச் சொல்லுகையில் வருகின்ற மகிழ்ச்சியே தனிதான் என்பதை இன்று உணர்ந்தேன், ஜி.ரா.
நன்றி.... முருகனுக்கே!!
Post a Comment